யோகி ராம்சுரத்குமார் நாமத்தை உன் மனதில் என்றென்றும் ஒலிக்கச் செய்
யோகி ராம்சுரத்குமார் நாமத்தை உன் மனதில் என்றென்றும் ஒலிக்கச் செய், நீ கேட்கும் ஓசையெல்லாம், என் தந்தையின் சொற்களாக உணர்வாய். இந்தப் பிச்சைக்காரனின், நாம ரூபத்தை முழுமையாக நீ ஸ்வீகரித்தால், என் தந்தையின் தெய்வீக ஒளிச்சுடர் உன்னைச் சூழ்ந்து பிரகாசிக்கும். என் தந்தையின் நாம, ரூப, தெய்வீக ஒளிச் சுடர் உன்னை ஸ்வீகரித்துக் கொண்டால். எல்லையற்ற பரவெளியில் இன்ப துன்ப இரட்டையரற்ற, பேரானந்த பெருநிலையில், என்றென்றும் நீ நிலை நிறுத்தப்படுவாய் ! -பகவான் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
